காலிமுகத்திடல் கடல் பகுதியில் இன்று காலை நீராடிய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.றி
Reviewed by
impordnewss
on
5/17/2015 12:41:00 PM
Rating:
5