முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் 19வது ஸ்தாபகர் தின நிகழ்வு!

அஸ்ரப் ஏ சமத்-
முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் 19வது ஸ்தாபகர் தினம் கொழும்பு முஸ்லீம் லீக் வாலிப முனன்ணி தலைவர் எம். உதுமாலெப்பை தலைமையில் நடை பெற்றது. 

இந் நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சரும் பொது ஜன ஜக்கிய முன்னணியின் செயலாளருமான சுசில் பிரேம் ஜயந்த கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் எதிர்வரும் 20வது சர்த்து தொகுதிவாரியான தேர்தல் சட்டம் ஒருபோதும் சிறுபாண்மை சமுகத்திற்கு தீங்கு விளைவிக்காது. 

அச் சட்டம் சகல சமுகங்களும் தத்தமது பிரநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய சர்ந்தப்பமாகும். பாராளுமன்றத்தில் 225 பிரநிதித்துவம் இச் சீர்திருத்தத்தில் 255 பாரளுமன்ற உறுப்பிணராக அதிகாரிக்கப்பட்டுள்ளது. 

இதன்முலம் தேசிய மறை மாவட்ட முறையில் தமது பாராளுமன்றத்தினை இழக்கும் கட்சிகள் தமது வாக்கு முறைப்படி பெற்றுக்கொள்ள முடியும்.

19வது சர்த்தை நாம் பாராளுமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஊடாக சமர்ப்பித்து அதனை நிறைவேற்றியது போன்று தேர்தல் முறையையை நாம் மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முன்னாள் சபாநாயகர் எம்.ஏ.பாக்கீர் மாhக்காரினால் ஆரம்பிக்கப்ப்ட்ட இந்த அகில் இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி கடந்த 19 வருடத்தினும் சகல சமுக ஜக்கியம் மற்றும் நட்புரவை வளர்த்து சேவை செய்து வருகின்றதை நாம பாராட்டுவதகாவும் தெரிவித்தர்ர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -