கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் வலமை போல் இவ்வாண்டும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப்பாடங்களிலும் அதி உயர் சித்தி ( 9 'ஏ' ) பெற்ற மாணவர்களை தேசியரீதியாக பாராட்டுகின்ற நிகழ்வை அதன் தலைவர் அல் ஹாஜ் M.Z. Ahamed Munawwer அவர்களின் நெறிப்படுத்தலின் கிழ் மிகவும் கோலாகலமாக எட்டாவது முறையாக நடாத்தப்படவுள்ளது.
ஆகவே, கடந்த 2014 ஆம் ஆண்டுG.C.E. O/L பரீட்சையில் 9யு சித்தி பெற்ற மாணவ, மாணவிகளை தமது சுயவிபரக் கோவையுடன் ((Bio-Data)) பாடசாலை அதிபர் உறுதிப்படுத்திய பரீட்சை பெறுபேற்றுப் படிவம் என்பவற்றை எமக்கு அனுப்பி உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி :
நிர்வாகச் செயலாளர்,
முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம்,
இல – 27, Park Avenue
Colombo- 08.
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவங்களை அனுப்பிவைக்குமாறு அதன் செயலாளர். S. M.Hisham வேண்டிக் கொள்கின்றார்.
