ரத்கம பிரதேச சபை தலைவர் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

த்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் புஸ்பகுமார கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹிக்கடுவ ஹோட்டலில் வைத்து கடந்த மார்ச் 23ம் திகதி ரதகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

தெல்வத்த மற்றும் பத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -