ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரும, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீகின் 2014 பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கந்தளாய் அஸ்ஸபா வித்தியாலயத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சவுண்ட்ஸ் ஸ்பீக்கர் தொகுதியினை கையளிக்கும் வைபவம் பாடசாலையின் அதிபர் எம்.டீ.எம்.தாரீக் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு அதிதிகளாக கலந்து கொண்ட, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.ஜே.எம்.ஜெசீல் மற்றும் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் உட்பட வருகைதந்த பெற்றோர்களையும் படத்தில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)