எம்.ஐ.சம்சுதீன்-
இலங்கைகடற்தொழில் கூட்டுத்தாபணத்திற்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் பெருமதியான ஐஸ் தொழிற்சாலை சுமார் 5 வருடங்களாகி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேசத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இப்பிரதேசத்தில் தொழில் நடைபெற்ற போதிலும் வெளியிலிருந்து ஐஸை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் மீன்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களும் தெரிவிப்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடற்தொழில் அமைச்சும் கவனம் செலுத்துமாறு இப்பிரதேச மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)
.jpg)