நளீம் லதீப்-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 11 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும்,
19 மாணவிகள் 8 ஏ யும்,
14 மாணவிகள் 07 ஏ யும்,
12 மாணவிகள் 6 ஏ யும்,
11 மாணவிகள் 5 ஏ யும் பெற்றுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 271 மாணவர்களில் 248 பேர் சித்தியடைந்துள்ளனர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள் சித்தியடைந்த மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இது போன்று மேலும் உயர்தரத்திலும் உயர் ரக சித்திகளை பெற வாழ்த்துகின்றோம்.
.jpg)