ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து 2014ஆம் ஆண்டு 05ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 23 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை கல்லூரி அதிபர் ஏ.எச்.எம்.பசீர் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.ஏ.நிஸாம் அழைத்து வரப்படுவதையும்,பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவனுக்கு கிண்ணம் வழங்கி கௌரவிப்பதையும்,கல்லூரியில் செய்கை பண்ணப்பட்ட கத்தரிச் செடி அறுவடையில் மாகாண கல்விப் பணிப்பாளர் ஈடுபடுவதையும் இங்கு காணலாம்.
.jpg)
.jpg)