நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பில் யோசித்த ராஜபக்ஷவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகிறது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
Reviewed by
impordnewss
on
3/04/2015 12:47:00 PM
Rating:
5