ஸ்ருதியுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கும் ஜான்!

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம். ‘ஜிஸ்ம்’ , ‘ஷூட் அவுட் அட் வடலா’ படங்களில் நடித்த போது ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்தார்.

பிரியா ரன்சல் என்பவரை ஜான் மணந்தார். இதை யடுத்து படங்களில் இனி ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில்லை, முத்தக்காட்சியிலும் நடிப்பதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறாராம்.

தற் போது ‘வெல்கம் பேக்’ படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நடித்து வருகிறார். ஸ்ருதியுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்து நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்தது. இது பற்றி ஆப்ரகாமிடம் இயக்குனர் அனீஸ் பாஸ்மி கூறினார்.

அவரோ, திருமணத்துக்கு பிறகு நெருக்கமான காட்சி, முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என தீர்மானித்துள்ளேன். இருந்தாலும் உங்களுக்காக நடிக்கிறேன் என சொல்லியிருந்தார்.

இந்த நிலையில், இந்தி நடிகை சோனம் கபூர் சமீபத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் நடித்த சல்மான் கானுக்கும் பன்றி காய்ச்சல் அறி குறி தெரிந்தது.

அவருக்கும் பரிசோதனைகள் நடந்தது. நெருக்கமான காட்சிகளில் நடித்தால் பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறுவதால் இப்போது ஸ்ருதியுடன் முத்தக்காட்சியில் நடிக்க ஜான் தயங்குகிறாராம்.

இந்த கிஸ் சீன் வேண்டாம் என கூறிவிட்டாராம் ஜான். ஸ்ருதிக்கு காய்ச்சல் ஏதும் இல்லை. இருந்தாலும் இப்போது நெருக்கமான காட்சிகளில் நடிக்கவே சிலர் பயப்படுகின்றனர்’ என பட யூனிட்டார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -