DUBAI நாட்டின் ABUDHABI யில் உள்ள ETHIHAD AIRWAYS புத்தள பாடசாலைக்கு செய்யும் உதவிகள்!


DUBAI நாட்டின் ABUDHABI யில் உள்ள ETHIHAD AIRWAYS விமானப் போக்குவரத்துச் சேவையினரின் மனிதாபிமான அபிவிருத்திப் பணிகள் எமது பாடசாலையில் நிறைவடைந்த நிலையில் உள்ளது இவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் எமது பாடசாலையில் எதிர்வரும் 06/02/2015ம் திகதி விமர்சையாக நடைபெற உள்ளது அந்நாட்டின் பிரமுகவர்களும் வருகை தர இருப்பதால் அனைத்து பெற்றோர்களையும், நலன்விரும்பிகளையும்
அன்புடன் அழைக்கிறோம்

பு /கல் ஆலங்குடா மு ம வி
Principal,Staff, Students, Sdc
மனிதாபிமான வேலைத்திட்டக்கள்

► 100x20 அளவுடைய 09 வகுப்பறைக் கட்டடங்கள்
புனரமைக்கப்பட்டு முழுமையாக வர்ணம்பூசப்பட்டுள்ளது

► 05 வகுப்பறைகள் தனித்தனியாக்கப்பபட்டுள்ளது

► நவீன முறையில் அதிபர், பிரதி உதவி அதிபர்
காரியாலயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது

► 250 அடி நீளமான மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது

► சுமார் 1500 மாணவர்களுக்காண கற்றல் உபகரணங்கள்
( School Bag , Excerslse Book Pen , Compas , Pencil Box , )

 ► நவீன ஒலிபெருக்கி கருவிகள்
 ► மாணவர்களுக்கான தளபாடங்கள்
 ► ஆசிரியர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -