இந்திய கிரிக்கட் அணியில் மிக பிரபல்ய வீரர்களும், ஒன்று விட்ட சகோதரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தமது குடும்ப சகிதம் கடந்த வாரம் 12-02-2015 புனித மக்கா நகரை வந்தடைந்து தமது உம்ரா கடமையை நிறைவேற்றினர்.
உலக முஸ்லிம்களின் புனித தளமான மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு சென்று தமக்கு தரிசிக்கக் கிடைத்தமை மிகப் பெறும் பாக்கியம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா குஜ்ராத் மாநிலத்தின் பரோடா (Baroda) பிரதேசத்தின் சாதாரன குடும்பத்தில் பிறந்த இவர்களின் தந்தை ஒரு பள்ளிவாசலின் முஅத்தின் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் மக்கா மற்றும் மதீனாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்
As- Sheikh M.Riskhan Musteen (Madani)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -