சுலைமான் றாபி-
மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லுவது போல கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனுக்கும், ஸ்ரீ.ல.மு.கா தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று (01.02.2015) காலை மாகாண மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த விஷேட சந்திப்பு நிகழ்வில் சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல், லாஹிர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரசியல் பிரமுகர்களும், கட்சி உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)