ஷபீக் ஹுஸைன்-
தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கை திருநாட்டின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் பிரதம அதிகளாக முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மால் ரண்ஜித் தேவசிறி, தேசிய ஷூரா சபையின் ஊடகப் பேச்சாளர் ஜாவித் யூசுப், இலங்கை மலாய் சம்மேளன தலைவர் டீ.கே. அஸூர் போன்றோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)