அஸ்ரப் ஏ சமத்-
இந்தியா தமிழ்நாடு 130 படங்களை நடித்தவரும் பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு எம்.எல்.ஏவுமான அருன் பாண்டியன் இன்று கொழும்பு வந்து புரவலா் ஹாசீம் உமா் இல்லத்தில் அவரை சந்தி்த்தாா்.
அவரை புரவலா் பொன்னாடை போன்றி சிறப்பித்தாா். அத்துடன் அவா் தமிழ் நாட்டு அரசியல் நிலவரம், அவர் நடித்த தயாரித்த படங்கள் அவரது குடும்ப நிலவரங்கள் மற்றும் இலங்கை அரசியல் நிலவரங்கள் பற்றியும் கலந்து ரையாடினாா்.
இந் நிகழ்வில் புரவலா் ஹாசீம் உமரின் மகன் சுலைமான், கலைஞா் கலைச்செல்வன், மற்றும் பரீத், அஸ்ரப் ஏ சமத் ஆகியோறும் கலந்து கொண்டனா்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)