உலகத்தை ஆட்டம் கான வைத்த அஜித்தின் என்னை அறிந்தால்- வீடியோ

ன்னை அறிந்தால் படம் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களை தாண்டி உலகம் முழுவதும் கலக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பிரிமியர் ஷோவில் இப்படம் ரூ 75 லட்சம் வரை வசூல் செய்தது என நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படத்திற்கு மலேசியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதாம். அஜித்தின் திரைப்பயணத்தில் இப்படம் தான் அங்கு அதிக தியேட்டர்களில் ரிலிஸாகிய படம் என கூறப்படுகிறது.

அதேபோல் ரசிகர்களை என்னை அறிந்தால் மிகவும் கவர்ந்துள்ளதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -