வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25வது வெள்ளி விழா நேற்று செவ்வாய்க்கிழமை குருநாகல் பிறைட் பிறவ் ஹோட்டலில் இடம்பெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஜனூர் கிசிலானினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படுவதையும்,கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
மட்டக்களப்பு
/
வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25வது வெள்ளி விழா!
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)