பா.சிகான்-
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2015 ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபர் வ.மகேந்திரராஜா தலைமை தாங்கியதுடன் முதன்மை விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ஆர்.செல்வம் கலந்து கொண்டார்.
இப்பாடசாலை மாணவர்கள் இப்போட்டிகளில் சிறப்பாக தமது திறமைகளை பழைய மாணவர்களின் ஊக்கத்துடன் வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஷாபி இல்லம்,அலி இல்லம்,இக்பால் இல்லம் என மூன்று இல்லங்களின் பங்குபற்றலில் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)