மாலைதீவில் நீர்த்தடை பற்றிய மேலதிக செய்திகள்!

 அங்கிருந்து எமது செய்தியாளர் ஜதீர்- 

மாலைதீவில் வியாழன் அன்று ஏற்பட்ட நீர்த்தடை இன்றும் நீடித்துள்ளது நீர்ப்பற்றாக்குறையை நீக்க மாலைதீவு அரசு உலகநாடுகளிடம் உதவி கோரியதை அடுத்து இந்திய, இலங்கை, சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் உதவிசெய்ய முன்வந்தது.

அதனடிப்படையில் இந்தியா அரசு நேற்று 178T, இலங்கை அரசு 100,000 போத்தல்கள் மற்றும் சீனா அரசு 40T குடிநீரை வழங்கியுள்ளது.

மேலும் இந்தியா அரசு கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கப்பல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

பாதுகாப்பு படைவீரர்கள் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டுள்ளனர் குடிநீரை பெற்றுக்கொள்ள பெருமளவு மக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :