கொழும்புக்கு வரத்தேவையில்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

கிழக்கு மாகாண சபையில் அமளி துமளி  என்று கேள்வியுற்றதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அவசரமாக கொழும்புக்கு வருமாறு அழைத்திருந்தார்.

ஆனால் மீண்டும் நாளை காலை 09 மணிக்கு சபை கூட இருகிறது என்ற செய்தி அறிவிக்கப்பட்டதும் கொழும்புக்கு வரவேண்டாம் என்று அறிவித்துள்ளார்.  அதனால் உறுப்பினர்கள் அனைவரும் திருக்கோணமலையில் தங்கியுள்ளனர். என்று கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஒருவரின் இணைப்புச்செயலாளர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் குறிப்பிட்டது போன்று கொழும்புக்குச் சென்றிருந்தால் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களின் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்திருக்கும் என்றும் அவர் மேலும் இம்போட்மிரருக்குத்தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :