ஆஸ்திரேலிய வீரர் அவ்பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு- படங்கள் இணைப்பு

மாக்ஸ்வில் இன்று மாக்ஸ்வில்லில் நடைபெறும் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் பிலிப் ஹியூஸ் சவப்பெட்டியை சுமக்கும் நபர்களில் ஒருவராகச் செயல்பட உள்ளார். சாலை வழியாக பிலிப் ஹியூஸின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. 40 நிமிடங்களுக்கு பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

சுமார் 5,000 பேர் பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கிரிக்கெட் வீரர்களில் முன்னாள், இந்நாள் வீரர்கள் அனைவரும், ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். மார்க் டெய்லர், ரிச்சர்ட் ஹேட்லி, லாரா, ஷேன் வார்ன், ஹஸ்ஸி, பிரெட் லீ, ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், கிளென் மெக்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :