துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமிய மக்களை வழுப்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினதும் வழிநடாத்தலினதும் அடிப்படையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் அமுல் படுத்தப்படும் Nenasala – அறிவகம், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் சம்மாந்துறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமாகிய அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் அழைப்பின் பேரில், கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ அமீர் அவர்களினால், சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல் அமைந்துள்ள MUFO விளையாட்டு கழக காரியாலயத்தில் 'Nenasala - அறிவகம்' 18 நவம்பர் 2014 ஆம் திகதி, பி.ப 04.00 மணிக்கு திறந்து வைக்கப்படது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment