ஜ.தே.கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தோதலில் குதிக்கும் கரு ஜயசுரிய வின் மருமகன் அமைச்சர் நளீன் ;திசாநாயக்க அரசில் இருந்து விலகுவாரா? கருஜயசுரியவின் வீட்டிலே வசிக்கும் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் முத்த மகனும் கரு ஜயசுரியவின் தாய் மாமனும் அவரது மகளை திருமணம் முடித்துள்ளார்.
கடந்த வாரம் கொள்ளுப்பிட்டியில் பிரிட்டிஸ் கவுன்சிலுக்கு அருகில் உள்ள காணியில் காமிணிதிசாநாயக்க வாழ்ந்த வீட்டை அடுக்கு மாடி சொகுசு வீடுகள் 88வீடுகள் கொண்ட தொடர்மாடி வீட்டை நளீன் திசாநாயக்கவும், கருஜயசுரியவும் திருமதி காமினி திசாநாயக்க ஆகியோர்கள் இணைந்தே அடிக்கல் நாட்டி குடும்பத்தின் தாயகச் சொத்தை நிர்மாணிக்கின்றனர். ஆகவே ஒரே வீட்டில் வாழும் நளீனும் தமது மாமாநாரின் வெற்றிக்காக உழக்க வேண்டும்.
அதற்கு அரசில் அங்கம் வகித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவாரா ? இந் நிகழ்வின்போது ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அழைக்கப்பட்டிருந்தார். தலைவர் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலின்போது கரு ஜயசுரியவுக்கு ஆதரவு வழங்குவாரா ? படத்தில் கருஜயசுரிய நளீன் திசாநாயக்க கட்டிட கம்பணியாளர் திருமதி காமினி திசாநாயக்கவுடன் அமைச்சர் ஹக்கீம் பேசிக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட படம் .
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment