வெள்ளத்தில் மூழ்கியது அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் -படங்கள் இணைப்பு






அ.றஹ்மான்-

ட்டாளைச்சேனை கோணாவத்தையில் இருக்கும் அந்நூர் மகா வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று காலை பெய்த இடைவிடாத மழை காரணமாக அட்டாளைச்சேனையில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நின்றது.

மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தறுணத்தில் மழைபெய்வதாலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதனாலும் மாணவர்கள் பெரும் அசெளகரியங்களை மேற்கொள்ள நேரிடுகிறது.

வெள்ள நீரை அகற்றும் பணிகளில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் பொதுமக்கள் பலரும் சேர்ந்து மும்முறமாக  செயல்பட்டுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :