அமைச்சர் ரிஷாத்துக்கு பதியுதீன் அவர்களுக்கு ஹுனைஸ் பாரூக் வழங்கிய பிறந்த நாள் பரிசு!


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு நாளை 27 ஆம் திகதி 42 ஆவது பிறந்த நாள். அத்துடன் அவர் அரசியல் வாழ்க்கையில் 15 ஆவது வருடத்தில் காலடி வைக்கிறார். இந்த இரண்டுக்குமாக அவருக்கு எனது மார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, அவரது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவரிடமிருந்து பிரிந்து சென்று இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். இதனை அமைச்சர் ரிஷாதுக்கு ஹுனைஸ் பாரூக் வழங்கிய பரிசாகவே நான் பார்க்கிறேன்

எது எப்படியிருப்பினும் கீழ் வரும் இன்றைய நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்குப் பொருத்தமாக இருக்குமா தெரியாது.

தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :