சமூகத்தைக்காக்க பொது வேட்பாளரை ஆதரிக்கும் புனிதப்பயணத்தில் இறங்கியுள்ளேன் -ஹுனைஸ் பாறூக்
ஜனாதிபதி பொது வேற்பாளர் மைத்திரி பால சிறிசேன வை ஆதரித்து எதிர் காலத்தில் இந்த நாட்டில் அனைத்தின மக்களும் தங்களது உரிமைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் முஸ்லிம் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் மத கடமைகள், ஷரீஆ, மீள்குடியேற்றம் போன்றவற்றிற்கு இருந்த அச்சுருத்தல்கள், தடைகள் என்பவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்த நாட்டில் சிறுபான்மையின மக்களும் நாட்டின் பிரஜைகளாக கருதப்பட்டு சம உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான புனிதப் பயணத்தில் இன்று 2014.11.26 ம் திகதி காலடி வைத்துள்ளேன் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...







0 comments :
Post a Comment