இன்று 2014.11.16 கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அல்-ஹாஜ்.எம்.எம்.ஸலீம் எழுதிய "காமரி முதல் கிராம நிலதாரி வரை" எனும் தொகுப்பு நூலின் அறிமுக விழா ஓய்வு பெற்ற அதிபர் .அல்-ஹாஜ். எம்.ஏ.பாறூக் தலைமையில் இடம் பெற்றது.
விழாவுக்கு பிரதம விருந்தினராக ஸ்தாபக உபவேந்தர்-தென்கிழக்குப் பல்கலைக் கழகம். எம்.எல்.ஏ. காதர் கலந்து சிறப்பித்தார்.கௌரவ அதிதியாக : முன்னாள் உயர் நிதிமன்ற நீதியரசர்- அல்.ஹாஜ். அமீர் இஸ்மாயீல் அவர்களும் விஷேட அதிதிகளாக - முன்னாள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சின் செயலாளர்.அல்-ஹாஜ்.எஸ் .எச்.எம்.ஜெமீல் ;மணிப்புலவர். மருதூர் -எ-மஜீட் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் ,கலைஞர்களும்,கல்வியலாளர்களும்,வர்த்தகப் பிரமுகர்களும் புத்திஜீவிகளும், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் சிறப்புப் பிரதியை பிரதம விருந்தினர் முன்னாள் உபவேந்தர் -எம்.எல்.ஏ.காதர் அவர்களிடமிருந்து "பட்டிப்பளை" வரலாற்று ஆய்வு நூலின் ஆசிரியர் -வரலாற்று ஆய்வாளர் தேசமாண்ய. ஜலீல் ஜீ பெற்றுக் கொள்ளுவதனையும். கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment