அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் ஏழாவது புதிய தலைவராக உதுமாலெவ்வை




ஸிறாஜ் ஏ.மனீஹா-

கில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் ஏழாவது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்றை சேர்ந்த எம்.ஐ.உதுமாலெவ்வை அவர்கள் பதவியேற்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் முன்னாள் பாராழுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.அபதுல் மஜீத்(SSP) இம்தியாஸ் பாக்கிர்மாக்கார் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் முன்னணியின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி றசீட் எம்.இம்தியாஸ்,உட்பட முன்னணியின் முன்னாள் தலைவர்கள்,முக்கிய உறுப்பினர்கள் என பலர் கலந்த கொண்டனர்.

இதன்போது தொழிலதிபர் டாக்டர் அப்துல் கையுமினால் புதிய தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :