நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசளினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!

 சுலைமான் றாபி-

ண்மையில் ஹல்துமுல்ல, கொஸ்லந்த மற்றும் மிரியாபெத்த ஆகிய இடங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்கள் நேற்றைய தினம் (04.11.2014) இராணுவத்தின் வழித்துணையுடன் அனுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் ஏ.எம்.எம். இஸ்மாயில் அவர்களால் அம்பாறை மாவட்ட சிவில் விவகார அதிகாரி கேர்ணல் ஹரன் வீரசிங்க அவர்களிடத்தில் கையளிப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், செயலாளர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிவாரணப்பொருட்களை இராணுவத்தினரிடம் வழங்கி வைத்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :