இக்பால் அலி-
கண்டி உதவி இந்திய தூதுராலயத்தில் இம்மாதம் இறுதி வரை மூன்று வருடம் சேவையாற்றி விட்டு யாழ்ப்பாணம் உதவி இந்தியத் தூதுவராயலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு செல்லவுள்ள உதவி இந்தியத் தூதுவர் ஏ. நடராஜன் அவர்களுடைய பிரியாடை இராப்போசண வைபவம் கண்டி திலன்க ஹோட்டலில் 09-11-2014 நடைபெற்றது.
இந்நிகழ்வில் தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்குத் துறை பிரதி அமைச்சர் வி. இராதாகிருஷ;ணன், மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்;;ஸ ஆர். பலல்ல, மத்திய மாகாண மற்றும் ஊவா மாகாண ஆமைச்சர்களான ராம் மற்றும் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான துரை மதியுகராஜா, ஆர். ராஜாராம், சிவஞானம் ஆகிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர். கண்டி சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தக சங்கங்களின் முக்கியஸ்ர்கள், தொழிலதிபர் எஸ். முத்தை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)
0 comments :
Post a Comment