வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மன்னார் பணங்கட்டுக்கொட்டில் வசித்துவரும் ஒரு குடும்பஸ்தரின் கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது குறித்தொதுக்கப்பட நிதியிலிருந்து வீட்டு மின் இணைப்பை செய்வதற்கான பொருட்களை 15 - 11 - 2014 சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னாரில் உள்ள தனது உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வீட்டு மின் இணைப்புக்கு உதவினார்கள்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
0 comments :
Post a Comment