ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இடையே சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை காலை 10 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சிறிகொத்தவிற்கு மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கவென ஐதேக தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாகாண சபை உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர.
.jpg)
0 comments :
Post a Comment