இக்பால் அலி-
மாவத்தகம புனித ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முன்வாசல் கேட் திறப்பு விழாம் இம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 62 மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 2014-11-14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க , வடமேல் மாகாண சபை உறுப்பினர் அசோக பெரேரா மற்றும் சிசிர வாகன விநியோக நிலையத்தின் தொழிலதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment