கல்முனை கரையோர பிரதேசங்களில் அதிகமாக பிடிபடும் மீன்கள்

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-


மிக நீண்ட காலமாக கல்முனை கரையோர பிரதேசங்களில் கடல் மீனுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவியது. அத்துடன் மீன்பிடியை தங்களது ஜீவனோபாயமாக கொண்ட மக்கள் தங்களது வாழ்க்கையைக் கொண்டு செல்ல மிகவும் கஷ்ட்டமான நிலையில் இருந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் பாரிய அளவிலான மீன்கள் கரைவலை மீனவர்களுக்கு பிடி படுகின்றனா. இதில் அறுக்குளா, பாரை, பாரைக்குட்டி, சூரை, சூடை,சாளை மற்றும் காரல் போன்ற மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு கோடி ரூபாயையும் தாண்டிய விலைக்கும் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :