இறக்காமம் பிரதேச சபையின் முயற்சியினால் இறக்காமம் ஆலையடிச் சந்தியில் சுற்றுவட்டம் அமைப்பதற்கான ஆரம்பப்பனி இன்று RDA உத்தியோகத்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment