அட்டாளைச்சேனை -15 ஆம் பிரிவைச் சேர்ந்த S.ஷஹீர் சமாதான நீதிவானக சத்தியபிரமானம்

 மாதான நீதவானாக நியமனம் அட்டாளைச்சேனை -15 ஆம் பிரிவைச் சேர்ந்த S.ஷஹீர் கல்முனை நீதி நிர்வாக வலையத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்டநீதிமன்ற நீதவான் A.J அலக்ஸ்ராஜா முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

இவர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவரும் விஸ்டம் இளைஞர் கழகத்தின் தலைவரும் ஆவார்.

தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகூட தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் அல்ஹாஜ் எஸ்.எல்.சரிபுடீன், ஈ.எல்.சல்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வரும் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :