லேக் ஹவுஸ் இந்து மண்றத்தின் அனுசரணையில் சரஸ்வதி பூஜை




அஷ்ரப் ஏ சமத்-

லேக் ஹவுஸ் இந்து மண்றத்தின் அனுசரணையில் சரஸ்வதி பூஜை லேக்ஹவுஸ் நடாத்தியது. இந்து மன்றத்தின் தலைவர் தினகரன் ஈஸ்வரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. லேக் ஹவுஸ் செயற்பாட்டுப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியபீட பணிப்பாளர் சீலரததின செனரத், மற்றும் பொதுமுகாமையாளர்கள், தினகரன் பதில் ஆசிரியர் கே.குணராசா, ஞயிறு தினகனரன் வாரமஞ்சரி செய்தி ஆசிரியர் விசு கருணாநிதி மற்றும தினகரன் ஆசிரிய பீட உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :