வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அதிகார சபையினால் கடந்த வாரம் கொழும்பு நகர வாழ் குடியிருப்புக்களில் வாழும் 5000 சிறுவர்களை அழைத்து 'ஜனசெவனவின் குரல்' என்ற தலைப்பில் உலக குடியிருப்பு திணத்தினை முண்னிட்டு ஓவியம் வரைதல் போட்டியொண்றையும் விகாரமாகதேவி பூங்காவில் நடாத்தியது.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 600 ஓவியங்கள் சிறுவர் திணத்தினை முன்ணிட்டு நேற்று கொழும்பு கலாபவணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அக் ஓவியக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பதையும் ஓவியங்களை பார்வையிடுவதையும் அமைச்சர் விமல் வீரவன்சவும் மற்றும் கலந்துகொண்ட சிறுவர்களையும் படத்தில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment