வட மாகாணத்திலுள்ள கள உத்தியோகத்தர்களுக்கு 4,618 மோட்டார் வண்டிகளைக் கையளிப்பதற்காக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (ஒக். 13) இடம்பெற்ற நிகழ்விற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.
கள உத்தியோகத்தர்களுக்கு ஓர் இலட்சம் மோட்டார் வண்டிகளை வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் அரச சேவையிலுள்ள கள உத்தியோகத்தர்கள் மேலும் சுறுசுறுப்புடனும், செயற்திறனுடனான சேவைகளை வழங்கவும் அரசு எதிர்பார்க்கிறது.
ஏனைய சந்தர்ப்பங்களில் பல சேவைகளுக்கான அணுக்கத்தைக் கொண்டிருக்காத, கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுள்ள இடங்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் சென்றடைவதற்கு மோட்டார் வண்டிகள் உதவுகின்றன.
(Photos by: Chandana Perera)
(Photos by: Chandana Perera)




0 comments :
Post a Comment