ஊவா மாகாணசபை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் விமல் பிரச்சாரம்



அஷ்ரப். ஏ. சமத்-

வா மாகாணசபைத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் உபுல் குணசேகரவை ஆதரித்து வெல்லவாயவில் சிரிபுரகமவில் கூட்டம் நடைபெற்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :