மௌலவி P.ஜைனுல் ஆப்தீன் (PJ) சில நாட்களாக தனக்கு சூனியம் செய்து சூனியம் இருப்பதை நிரூபிக்கலாம் என்று அனைவருக்கும் சவால் ஒன்றை விட்டார். இந்த சவாலை, சூனியம் உண்டு என்று வாதாடும் சில மார்க்க போலிகள் ஏற்காத நிலையில் சூனியத்தின் தந்தை அகோரி மணிகண்டன் ஏற்றுள்ளார்.
அவர் தெரிவித்த கருத்து;
சூனியம் பலிக்காவிட்டால் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக வாக்குறுதி..!!
எத்தனையோ சூனிய போலி முஸ்லிம் சூனிய மன்னர்கள்கள் போலி சூனியம் பேசி திரிந்து கொண்டு ஒளிந்து கொண்டு ஓடி கொண்டு இருக்கும் வேளையில் சூனியம் செய்து மௌலவி பி ஜே அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பி சூனியம் வைக்க வரும் மணிகண்டன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.



0 comments :
Post a Comment