ஹாசிப் யாஸீன்-
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 1990ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர வகுப்பில் கல்விகற்ற பழைய மாணவர்களின் வருடாந்த குடும்ப ஒன்றுகூடல் அட்டப்பள்ளம் தோம்புக்கண்டம் சுற்றுலா ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்கள், பெரியோர்களுக்கான கேளிக்கை விளையாட்டுக்கள், நகைச்சுவை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம அதிதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment