கே.சி.எம்.அஸ்ஹர்-
சமாதான சூழல் ஏற்பட்ட பின்னர் பெருந்தொகையான மக்கள் மன்னார் பிரதேசத்தை பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் உள்நாட்டு உல்லாசப் பயணிகளுக்கு எந்ந எந்த இடங்களை பார்வையிடலாம் என்ற ஒரு தெளிவு இல்லாத நிலை காணப்படுகிறது. ஆகவே மக்களின் நன்மை கருதி பின்வரும் தகவல்கள் தரப்படுகின்றன.
மன்னார்
•தொங்கு பாலம் - குஞ்சுக்குளம்
•ஜயன்டேங்(கட்டுக்கரைக்குளம்) - முருங்கன்
•அகத்தி கட்டுக்கரை குளம் - அகத்தி முறிப்பு
•அருவியாரு (மல்வது ஓயா) – 4ம் கட்டை
•அல்லி ராணிக் கோட்டை – அரிப்பு
•புராதன முத்துக்குளிப்பு நகரம் - சிலாவத்துறை
•கஜுபாம் - கொண்டச்சி
•கல்லாறு – வெளிச்சவீடு,கல்லாற்றுக் குடா
•இலங்கையின் மழை குறைந்த பிரதேசம் - மறிச்சுக்கட்டி
•குதிரை மலை – மறிச்சுக்கட்டி
•வியாயடிக்குளம் - மறிச்சுக்கட்டி
•பெரிய மடுக்குளம் - பெரிய மடு
•இருகண் ,மூன்றுகண் புகையிரதப் பாலம்
•மன்னார் புதிய பாலம் (யப்பான் நல்லுறவு)
•மன்னார்க் கோட்டை
•பெருக்க மரம் - பள்ளி முனை
•ஆதாமின அரங்கு – தலைமன்னார்
•பியர் - தலைமன்னார்
•பழைய புகையிரத நிலையம் - தலைமன்னார்
•உப்பளம் - மன்னார்
•கருவாட்டு உற்பத்தி – வங்காலை,பேசாலை,தாழ்பாடு,அரிப்பு
•மடுக்கோயில் - மடு
•திருகேதிஸ்வரக் கோயில்
•புலி பாய்ந்த ஓடை(முசலிப்பிரதேசம்)
•களிமண் ஓடை
பிரபல்யமான பாடசாலைகள்
01.மன்முசலி தேசிய பாடசாலை
02.மன்அல்-அஸ்ஹர் தே.பா
03.சென்ட் சேவியர் ஆண்கள் .தே.பா
04.சென்ட் சேவியர் பெண்கள் .தே.பா
05.மன்இந்துக் கல்லூரி
06.மன்எருக்கலம் பிட்டி மத்திய கல்லூரி
.jpg)
0 comments :
Post a Comment