கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹஸன் மௌலவி காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான கிண்ணியாவை சேர்ந்த அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹசன் மௌலவி, தனது 64ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

கிழக்கு மாகாண சபையில் இரண்டாவது தடவையாக செயற்பட்டுவந்த ஹசன் மௌலவி அவர்கள் எகிப்து அல்-அஸ்கர் பல்கலைக்கழக பழைய மாணவராவார்.

கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பறக்கத்துல்லா MMC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :