இம்முறை 296313 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றுகின்றனர் . அவர்களுள் 234197 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
பரீட்சார்த்திகள் எவரும் கையடக்கத் தொலைபேசியை மண்டபத்துக்குள் எடுத்துச் செல்ல முடியாது என்பதுடன் மேற்பார்வையாளார்களும் நோக்குனர்களும் அதனைப் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது . காலை வேளை பாடங்கள் 8.30 மணிக்கும் மாலை வேளை பாடங்கள் 12.30 மணிக்கும் ஆரம்பமாகும் என்பதுடன் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை வேளை பாடங்கள் 02.00 மணிக்கு ஆரம்பமாகும் .

பரீட்சை எழுதும் அனைவரும் சிறந்த பெறுபேறுகள் பெற்று பல்துறையிலும் முன்னேறி நாட்டுக்கு நற்பிரஜையாகத் திகழ இம்போட்மிரரின் வாழ்த்துக்கள்.
0 comments :
Post a Comment