இஸ்ரேலின் மூலோபாயங்கள் தொடர்பான அமைச்சர் யுவல் ஸ்டைனிட்ஸ் 11-08-2014 திங்கட்கிழமை வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "காசா ஆயுததாரிகளை நிராயுதபாணியாக்குவதே நீண்ட கால நிரந்த யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தீர்க்கமான காரணியாக இருக்கும். இதனை இராணுவத்தை கொண் டல்லாமல் இராஜதந்திர ரீதியில் செய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"இராஜதந்திர தீர்வொன்று குறித்து நான் உறுதியாக நம்புகிறேன். இராஜதந்திர தீர்வொன்று இல்லாவிட்டால் விரைவில் அல்லது தாமதித்து இராணுவ தீர்வொன்றின் மூலம் நாம் காசாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment