தான் நூறு வருடங்கள் உயிருடன் வாழ்ந்தாலும் பொலிஸ் சேவையில் இருக்க வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்த போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தான் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டால் எனக்கு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை மக்கள் வழங்குவர். நான் மக்களுக்கு செய்து வரும் சேவை அந்தளவு அளப்பரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
0 comments :
Post a Comment