“மஜீதின் கனவுகள்” வேலை திட்டத்தின் கீழ்அபிவிருத்தி கண்டுவரும் திருமலை

முதலமைச்சரின் ஊடகப்பிரிவு-

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களினால் “மஜீதின் கனவுகள்”  வேலை திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அணைத்து துறைகளிலும் பல அபிவிருத்தி 

பணிகள்மேட்கொள்ளப்பட்டுவருகின்றன அவற்றில் சில. 

1.கிண்ணியா ஆயுர்வேத வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்காக முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக ரூபாய் 10 மில்லியன் செலவில்நிர்மாணப்பணிகள்நடைபெற்றுவருகின்றது.

2. குட்டித் தீவு பிரதேசத்தில்ரூபாய் 20 மில்லியன்செலவில்விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுவருகின்றது.

3. இலங்கையில் அதிகளவு முஸ்லிம்களை கொண்ட பிரதேசமான கிண்ணியாவில் ஒரே நேரத்தில் 2500 நபர்களுக்கு மேல் ஒரே நேரத்தில் அமர்ந்து இருக்கக் கூடியவாறு இஸ்லாமிய நூதனசாலை, இஸ்லாமிய இலத்திரனியல் நூலகம்,  தொழுகை அறை என பல்வேறு வசதிகளையும் கொண்டு மிகப்பிரமாண்டமான தோற்றத்தோடு மிக நவீன முறையில்கடலின்மேல்மிதக்கும் இஸ்லாமிய கலாசார மத்திய நிலையம் 12 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டுவருகின்றன. 

மூதூர் 4 . மல்லிகைத்தீவு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளின் நிர்மானப்பனிகளுக்க ரூபா 7 மில்லியன்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. தம்பலகாமம் பிரதேச அபிவிருத்திக்காக ரூபாய் 5.8 மில்லியன் செலவில் உள்ளக வீதிகள்அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன

6. ரூபாய் 40 மில்லியன்செலவில்சூரங்கல்கொங்ரீட்வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

7. ரூபாய் 40 மில்லியன் செலவில் தம்பலகாமம் மற்றும் மீரா நகரை இணைக்கும் கொங்ரீட்வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


8. ரூபாய் 30 மில்லியன் செலவில் நாடு ஊற்று பிரதேசத்தில் கைத்தொழில் வலயம் அமைக்கப்படவுள்ளது.


9. பீங்கான் உடைச்சான் ஆற்றுப் பிரதேச அபிவிருத்தி திட்டம் ரூபாய் 11.5 மில்லியன் செலவில்நடை பெற்றுவருகிறது.

10.இது போன்று இன்னும் பல வீதிகள், வடிகான்கள், பல நோக்குக் கட்டிடங்கள்,  பாடசாலை கட்டிடங்கள் என பல சேவைகள் நடை பெற்றுவருவதுடன் நடைபெறவும்உள்ளன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :