பாலமுனையில் மாபெரும் விசேட இஸ்லாமிய தெளிவரை நிகழ்வு

ஸிறாஜ் ஏ.மனீஹா-

பாலமுனை அல் ஈமானிய்யா அரபுக் கல்லூரி மற்றும் பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல்  ஏற்பாட்டில் இடம்பெற்ற “பலஸ்தீனம் யூதர்களின் உரிமையா” “பலஸ்தீனத்தினத்தின் இன்றய நிலை” “முஸ்லிம்  சமூகம் இஸ்லாத்தின் அடிப்படையில் இன்று வாழ்கின்றதா” “ இஸ்லாமிய இளைஞர்களின் இன்றய நிலை” எனும்  தலைப்புக்களில் மாபெரும் விசேட இஸ்லாமிய தெளிவரை நிகழ்வு புதன்கிழமை(13) மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00  மணி வரை பாலமுனை பொது நூலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட பேச்சாளர்களாக அல் ஈமானிய்யா அரபுக்கல்லூரி அதிபர் அல் ஹாபிழ் மௌலவி  ஏ.எல்.சாஜித் ஹ_ஸையின்(பாகவி),அல் ஈமாணிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அல் ஹாபிழ் மொளலவி  பீ.நிஸ்தார்(பாகவி) ஆகியோர் கலந்து கொண்டு விசேட தெளிவுரையாற்றினர்.இதில் பெருந்திரளான பொது மக்கள் மற்றும் மகணவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :