இஸ்ரவேலர்களின் மிகக் கொடூரமான அடக்கு முறைக்கு மத்தியில் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் பலஸ்தீன சகோதரர்களுக்கு நல்ல ஆத்ம பலத்தையும்,சக்தியையும் கொடுக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்திக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வழங்கிய விஷேட ஓடியோ ஒளிப்பதிவு இத்துடன் எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment